Home »
மேலக்காவேரி.
» உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - மேலக்காவேரி கிளை.
உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - மேலக்காவேரி கிளை.
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 17.11.2013 அன்று உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர்கள் சாகுல் மற்றும் ஜாஃபர் ஆகியோர் மறுமை மற்றும் மூட நம்பிக்கைகள் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.