தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 15.11.2013 அன்று மாற்றுமத சகோதரர்கள் ரமேஸ் மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு தஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன.
----------------------------------------------------------------------------------------
.jpg)
