தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் 18.11.2013 அன்று நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தவ்ஹீதை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
---------------------------------------------------------------------------------