தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளை சார்பாக 16.10.13 புதன்கிழமை
அன்று நடை பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் சகோ. ஷேக் தாவூத் அவர்கள்
இப்ராகிம் நபியின் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------
Home »
வடக்கு மாங்குடி.
» ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - வடக்கு மாங்குடி கிளை.

