தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளையில்
27.10.13 ஞாயிறு அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட
பேச்சாளர் சகோ.நுஃமான் அவர்கள் இன்றைய முஸ்லீம்களின் நிலை என்ற தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சகோதர்கள் அனைவரும் கலந்து
கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
------------------------------------------------------------------------------------------
