தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக 17-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி சகோதரி முசினா ஆலிமா ”சீரியலில் சீரழியும் சமூகம்” என்ற தலைப்பிலும் சகோதரி பர்வீன் பானு ஆலிமா ”சிறை செல்லும் போராட்டம் ஏன்?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------