தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அமீரக தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம் 15.11.2013 வெள்ளி மாலை
மக்ரிப் தொழுகைக்கு பின்னர் துபை TNTJ தலைமை மர்கசில் மாவட்ட
பொறுப்பாளர்கள் தலைமையில் மற்றும் துபை மண்டல துணை செயலாளர் மெளலவி.சையது
சுல்தான் முன்னிலையில் நடைபெற்றது.
உறுப்பினர்களின் அறிமுகத்திற்கு பின் கடந்த மாதம் மாவட்டத்தில் நடந்த செயல்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ.இம்தியாஸ் அவர்கள் மாவட்ட செயல்பாடுகளை ஆன்லைன் வாயிலாக எடுத்துரைத்தனர்.மேலும் உறுப்பினர்களின் சொந்த ஊர்களிலுள்ள குறை,நிறைகளுக்கு விளக்கமும் அளித்தார்கள்.

மேலும்,எதிர்வரும் 28 ஜனவரி 2014 சிறை நிரப்பு போராட்டம் பற்றிய முன்னேற்பாடுகள் குறித்தும்
எடுத்துரைத்தார்கள்.
இக்கூட்டத்தில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

---------------------------------------------------------------------------------