தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 02.11.2013 அன்று ”பெண்கள்
பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள்
சகோதரி.அஸ்ரப் நிசா மற்றும் சகோதரி.ஃபசிலா ஆகியோர் “மூடநம்பிக்கைகள்” மற்றும்
“வெற்றியாளர்கள் யார்?” ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்.

