30.10.2013 அன்று மாநில துணை பொதுச்செயளாலர் யூசுப் தலைமையில் இராஜகிரி - பண்டாரவாடை கிளை இரண்டாக பிரிக்கப்பட்டு பண்டாரவாடை கிளை புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.மாநிலத்தின் ஆலோசனைப்படி முதியோர் இல்லம் இருந்த இடத்தில் பண்டாரவாடை கிளை மர்கஸ் அமைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தலைவர் -- முஹம்மது நுஃமான் - 8870880618
செயலாளர் -- ஷேக் தாவூத் ---8807780781
பொருளாளர் -- ஹகீம்----9003688638
துணை தலைவர் -- ஷாகுல் ஹமீத்---9791711525
துணை செயலாளர் --அப்துல் காதிர் (நானா) ---9789161528
------------------------------------------------------------------------------------