தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 4.11.2013 அன்று 
”உள்ளரங்கு நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சாரி (மா.பேச்சாளர்) அவர்கள் “படைத்தவனுக்கு பயந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
 » மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சி.
