தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 22-11-2013 அன்று பெண்கள்
பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள் சகோதரி அஸ்ரப் நிசா ஆலிமா ”மனிதனின் கலாச்சார வளர்ச்சி” என்ற தலைப்பிலும் சகோதரி நூரியா ஆலிமா
”திருக்குரானின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------
.jpg)