தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 23.11.2013 அன்று
தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இமாம் அலி அவர்கள் வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.
---------------------------------------------------------------------------------------