தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு 24.11.2013 அன்று மாநில துணை செயளாலர் திருவாரூர்
அப்துர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் தஞ்சை வடக்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் தாயிக்கள் கலந்துகொண்டனர்.
இதில் எதிர்வரும் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சம்பந்தமாக இதுவரை செய்யப்பட்ட
ஏற்பாடுகள் மற்றும் இனிமேல் செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து
பேசப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------





