தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 27.10.2013 அன்று மாற்றுமத
சகோதரர் பிரவீண் என்பவருக்கு ”திருக்குரான் தமிழாக்கம்” ,“மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும்
“மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்” ஆகிய நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
---------------------------------------------------------------------------------------
