தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 27.10.2013 அன்று
”தெருமுனை பிரச்சாரம்” நடைபெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் (மா.பேச்சாளர்) அவர்கள் “இணைவைப்பு ஓர் அநீதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
------------------------------------------------------------------------------------