தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் 
கிளையில் 27.10.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. 
இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை  
ஆற்றினார்கள்.
சகோதரி:முஹ்சினா ஆலிமா அவர்கள் மறந்துபோகும் இறையச்சம் என்ற 
தலைப்பிலும், சகோதரி:நிசானா ஆலிமா அவர்கள் வெறுக்கப்படவேண்டிய குணங்கள் என்ற 
தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
------------------------------------------------------------------------------------- 

