தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 26.10.13
அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி.ரில்வானா
ஆலிமா அவர்கள் நன்றிகெட்ட மனிதன் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------