தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளையில் 26-10-2013
சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர்
சகோதரர் சிக்கந்தர் அவர்கள் ”மறுமை வெற்றிக்கு நபி வழியா? முன்னோர்கள் வழியா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
-----------------------------------------------------------------------------------
Home »
அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி.
» அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்.

