ஆவணியாபுரம்-ஆடுதுறை
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக (20-10-2013) அன்று ஆடுதுறை செட்டி தெருவில்
தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் நாங்கள் சொல்வது என்ன? என்ற
தலைப்பில் சகோ.இமாம் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர்.
-----------------------------------------------------------------------------------------------
Home »
ஆவணியாபுரம் - ஆடுதுறை.
» ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்