தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் 20.10.13 ஞாயிற்றுக்கிழமை அன்று
பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சமீமா ஆலிமா அவர்கள் அல்ஹம்து சூராவின் விளக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
------------------------------------------------------------------------------------------------------