தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 20.10.2013 அன்று
”தெருமுனை பிரச்சாரம்” நடைபெற்றது. இதில் சகோதரர் S.M.இல்யாஸ் (மா.பேச்சாளர்) அவர்கள் “வேண்டாம் தர்ஹா வழிபாடு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------


