தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 21.10.2013 அன்று ”பெண்கள்
பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள்
சகோதரி.ஹசீனா பேகம் மற்றும் சகோதரி.மூஹ்ஸினா ஆகியோர் “பெற்றோரை பேணுதல்” மற்றும்
“குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
------------------------------------------------------------------------------------------

