தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன் பேட்டை கிளையில் 16.10.13 புதன்கிழமை அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் குத்புதீன் அவர்கள் தொழுகை நடத்தி உரை
நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்து
கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------
Home »
சிக்கல்நாயக்கன் பேட்டை.
» சிக்கல்நாயக்கன் பேட்டை கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை.
