தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம் 19.07.13 வெள்ளிகிழமை அன்று TNTJ தலைமை மர்கசில் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் மற்றும் துபை மண்டல துணை செயலாளர் மெளலவி.சையது சுல்தான் முன்னிலையில் இப்தாருடன் நடைபெற்றது.
உறுப்பினர்களின் அறிமுகத்திற்கு பின் கடந்த மாதம் மாவட்டத்தில் நடந்த செயல்பாடு அறிக்கை வாசிக்கப்பட்டது. முதியோர் இல்ல கட்டிட நிதியாக DHS.2170 மண்டல பொருளாளரிடம் மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !