தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் 19.07.13 வெள்ளிக்கிழமை முதல் நபிவழி ஜும்மா தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது நுஃமான் அவர்கள் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» நபிவழி ஜும்மா தொழுகை ஆரம்பம் - கொரநாட்டு கருப்பூர் கிளை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !