தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 26.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் இஸ்லாமிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !