தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 26.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி: சர்மிளா பானு ஆலிமா அவர்கள் பெண்களின் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !