தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 26.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நவாஸ் பேகம் ஆலிமா அவர்கள் பெண்கள் மத்தியில் தஃவா செய்வது எப்படி என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் இருபதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்களுக்கான தர்பியா.




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !