தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 21.05.13 செவ்வாய்க்கிழமை அன்று கோடைக்கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கிளை தலைவர் முஹம்மது ஹாரிஸ் அவர்கள் கோடைக்கால பயிற்சி வகுப்பின் முக்கியத்துவமும், மார்க்க கல்வியின் அவசியமும் என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சலீம் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சிறிய உரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட து.செயலாளர் முஹம்மது ரியாஜ் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
---------------------------------------------------------------------------------------------------------------




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !