தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம் 17.05.13 வெள்ளிக்கிழமை அன்று துபை tntj மர்க்கஸில் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் மற்றும் துபை மண்டல து.செயலாளர் மௌலவி சையது சுல்தான் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைப்பெற்றன.
---------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !