தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் 26.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று மழை தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகையில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
சிக்கல்நாயக்கன் பேட்டை.
» சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !