தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 22.04.13 திங்கட்கிழமை முதல் 01.05.13 புதன்கிழமை வரை பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் சகோதரி:நவாஸ் பேகம் ஆலிமா அவர்களால் பாடம் நடத்தப்பட்டது. இப்பயிற்சி முகாமில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !