கோடைகால பயிற்சி முகாம். இராஜகிரி - பண்டாரவாடை கிளை. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » கோடைகால பயிற்சி முகாம். இராஜகிரி - பண்டாரவாடை கிளை.

கோடைகால பயிற்சி முகாம். இராஜகிரி - பண்டாரவாடை கிளை.

















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 02.08.13 வியாழக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் ஆரம்பம் செய்யப்பட்டது.

இதில் 67 மாணவர்களும், 74 மாணவிகளும் பயின்று வருகின்றார்கள். இந்த பயிற்சி முகாமில் மாவட்ட பேச்சாளர்கள் அப்பாஸ், யூசுப், அய்யூப் மற்றும் பைரோஸ் பானு ஆலிமா ஆகியோர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
---------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !