சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு கிளை மர்க்கஸ் வளாகத்தில் மழை தொழுகை நடைப்பெற்றது. 

இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகையில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !