தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 01.05.13 புதன்கிழமை அன்று இராஜகிரி காசிமியா தாவுது நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஷமீம் அப்துல்காதர் Msc அவர்கள்
- விருப்பமான பாடப்பிரிவை எவ்வாறு தேர்வு செய்வது?
- மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டும் படிப்புகள் எவை?
- பொறியியல், மருத்துவம் நீங்கலாக இன்னும் எத்தனை பாடப்பிரிவுகள் உள்ளன?
- அரசு பணிகள், சிவில் சர்விஸ், தேர்வுகளில் வெற்றிபெற பெரிதும் உதவும் பாடப்பிரிவுகள் எவை?
- பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் விவரங்கள், அவற்றில் இடம் கிடைத்திட நாம் செய்ய வேண்டியவை என்ன?
- பொறியியலில் உள்ள புதிய பாடபிரிவுகள் எவை? அவற்றிற்கான தேவை எவ்வளது உள்ளது?
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை தலைவர் முஹம்மது பாருக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதில் திரளான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !