தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 23.03.13 சனிக்கழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் தவ்ஹீத் என்றால் என்ன என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !