தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 24.03.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவாடையை சார்ந்த பத்து குடும்பங்களுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரூ.10000 உதவி - மேலக்காவேரி கிளை.




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !