24.03.13 ஞாயிற்றுக்கிழமை அன்று குடந்தை A.M திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுகுழு நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆண்டறிக்கை, வரவு, செலவு கணக்கு, நிறை, குறைகள் மற்றும் வரக்கூடிய மாநில பொதுகுழு ஆகியன பேசப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், மாவட்ட தாயிக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------






0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !