தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் - முத்தூர் கிளையில் 22.03.13 வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் உரிமை என்ற தலைப்பிலும் சகோதரி:அஸ்ரப் நிஷா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !