தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் - திருனரயூர் கிளையில் 17.03.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:முக்சினா ஆலிமா அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பிலும், சகோதரி:பசீலா அவர்கள் தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் சகோதரி:ஜாஸியா பர்வின் அவர்கள் மனிதன் நன்றி கெட்டவன் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !