தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 25.03.13 திங்கட்கிழமை அன்று ஏழை பெண்மணிக்கு முதுகுபுற அறுவை சிகிச்சைக்காக ரூ.10000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதை அவருடைய தாயார் பெற்றுக்கொண்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» முதுகுபுற அறுவை சிகிச்சைக்காக ரூ.10000 மருத்துவ உதவி - மேலக்காவேரி கிளை.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !