தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 02.01.13 புதன்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் கலந்து கொண்டு ஜனாஸா சட்டங்கள் மற்றும் மன்னரை வாழ்க்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» கொரநாட்டுகருப்பூர் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !