ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 04.01.2013 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர்கள் சகோ. சலாஹூத்தீன் தலைமையிலும், சகோ. மஹ்பூப் ஜான் முன்னிலையிலும் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ. ஜான் செயல்பாடுகளை விளக்கினார். குடந்தை மர்கஸ் பள்ளிவாசல் கட்டிட பணி, பெண்கள் உள்ளரங்கு நிகழ்ச்சிகள், நோட்டீஸ்கள் விநியோகம், பெண்கள் ஹால் மீட்டிங் ஆகியவைக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
Home »
ரியாத் மண்டலம்.
» ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஜனவரி 2013.
ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஜனவரி 2013.
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 04.01.2013 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர்கள் சகோ. சலாஹூத்தீன் தலைமையிலும், சகோ. மஹ்பூப் ஜான் முன்னிலையிலும் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ. ஜான் செயல்பாடுகளை விளக்கினார். குடந்தை மர்கஸ் பள்ளிவாசல் கட்டிட பணி, பெண்கள் உள்ளரங்கு நிகழ்ச்சிகள், நோட்டீஸ்கள் விநியோகம், பெண்கள் ஹால் மீட்டிங் ஆகியவைக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !