தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளையில் 21.12.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் இணைவைப்பு ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
வடக்கு மாங்குடி.
» வடக்கு மாங்குடி கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !