தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட தாயிக்கள் ஆலோசனை கூட்டம் 15.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று குடந்தை மாவட்ட மர்க்கஸில் நடைப்பெற்றது.
இக்கூட்டம் மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும், மாவட்ட தாயிக்கள் கலந்துகொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமளான் மாதத்தில் தாவாக்கள் எப்படி அமைப்பது, இரவு தொழுகை மற்றும் கடைசி இரவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்து.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !