தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 15.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:நஸ்ரின் பானு அவர்கள் நோன்பு என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு அவர்கள் குர்ஆன் ஒளியே குடும்ப வழி என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !