தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 29.06.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் அர்ஷத் அலி அவர்கள் பராத் இரவு ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !