தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 14.07.12 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:நிஸ்வான் பானு அவர்கள் பெரும் பாவங்கள் என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு அவர்கள் நோன்பு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !