தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 15.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி:சமீனா ஆலிமா அவர்கள் மறுமை நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
சன்னாபுரம்.
» சன்னாபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !