தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 24.07.12 செவ்வாய்க்கிழமை அன்று பண்டாரவாடை ஊராட்சிக்கு உட்பட்ட கோவில் தேவராயன் பேட்டை அருகில் போன்மான்மேந்தல்லூர் என்ற ஊரில் வசிக்கும் டேவிட் என்கின்ற கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார்.
-----------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற டேவிட்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !